#T20 World Cup 2022: டக்வர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்து 5 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி.!டி-20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
#T20 World Cup 2022: அயர்லாந்து அணி 157 ரன்கள் குவிப்பு.!டி-20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் குவித்துள்ளது.
#T20 World Cup 2022: டாஸ் வென்று இங்கிலாந்து பௌலிங், மழையால் ஆட்டம் பாதிப்பு.!டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி, முதலில் பௌலிங் செய்து விளையாடுகிறது.