#T20 WorldCup Final: இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்? டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பௌலிங்.!ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்-இங்கிலாந்து ஆட்டத்தில் டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பௌலிங்.
#T20 WorldCup Final: இங்கிலாந்து-பாகிஸ்தான் இன்று மெல்போர்னில் இறுதிப்போட்டி! சாம்பியன் பட்டம் யாருக்கு?டி-20 உலககோப்பையின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோதுகின்றன.