கடைசிவரை ஆட்டம் காட்டிய பென் ஸ்டோக்ஸ்! இறுதியில் த்ரில்லாக இங்கிலாந்தை வென்றது இலங்கை!இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் , இலங்கை அணியும் மோதின. இப்போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி