#T20 WorldCup 2022: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து அணி.!டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்யாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.