#T20 WorldCup 2022: அரையிறுதிக்கு தகுதி பெறுமா? இங்கிலாந்து! டாஸ் வென்று இலங்கை அணி முதலில் பேட்டிங்.!டி-20 உலகக்கோப்பையில் இன்று இங்கிலாந்து-இலங்கை போட்டியில் அணி டாஸ் வென்று இலங்கை முதலில் பேட்டிங்.