ஸ்காட்லாந்தை பந்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி! 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!இன்று நடைபெற்ற மகளிர் டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியின் வீராங்கனையான பௌச்சியர் 62 ரன்கள் விளாசி அதிரடிக் காட்டினார்.