அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள் இருக்காது – அமைச்சர் பொன்முடிபொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என பொன்முடி பேட்டி.
#BREAKING: புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை நீட்டிப்பு – AICTE அறிவிப்புபுதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை 2024-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக AICTE அறிவிப்பு.