நீர்வள ஆதாரத்துறை பொறியாளர்களுக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்...!!நீர்வள ஆதாரத்துறை மற்றும் கட்டிட அமைப்புத்துறையில் நியமிக்கப்பட்டுள்ள உதவிப் பொறியாளர்களுக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.