இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்துக்கு 65% வெற்றி வாய்ப்பு- ஷாஹித் அப்ரிடிஇந்தியா-இங்கிலாந்து மோதும் 2 ஆவது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு 65% வெற்றி வாய்ப்பு இருப்பதாக ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார்.