இந்த ஹோட்டல் உணவை சுவைத்து பார்த்து கூறினால் போதும்! தினம் 9,000 சம்பளம்! உணவு தங்குமிடம் இலவசம்!
இங்கிலாந்து நாட்டில் ஒரு ஹோட்டலில் சாப்பாடு எப்படி இருக்கிறது என சாப்பிட்டு பார்த்து சொன்னால் போதும். அதுதான் வேலை. அதற்கு இந்திய மதிப்பில் 9 ஆயிரம் சம்பளம்.