"நான் பதவி விலகுவதாக கூறப்படும் செய்தி முழுமையான முட்டாள்தனம்"- இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்னும் 6 மாதங்களில் பதவி விலகுவதாக வரும் செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இரண்டாவது மனைவியை முறையாக விவாகரத்து செய்த போரிஸ் ஜான்சன் !இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இரண்டாவது மனைவியை முறையாக விவாகரத்து செய்துள்ளார்.