தடுப்பூசியில் நல்ல முன்னேற்றம் அடுத்து 300 பேருக்கு பரிசோதிக்க முடிவு – இங்கிலாந்து விஞ்ஞானிகள்.
கொரோனா என்னும் கொடூரனை விரட்ட உலகமே போராடிக்கொண்டு இருக்கிறது .இதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் ,மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்