WI vs ENG : 115 மீ.. தூரத்திற்கு பந்தை பறக்க விட்ட பட்லர்! சூடுபிடிக்கப் போகும் ஐபிஎல் ஏலம்!இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதிய 2-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.