கடைசி போட்டியில் வெற்றி! அரை இறுதியை உறுதி செய்த வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி!இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் வெற்றிப் பெற்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்று லீக் சுற்றின் கடைசி போட்டி! அரை இறுதிக்கு தகுதி பெரும் அடுத்த 2 அணிகள் யார் யார்?மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இன்றைய 20-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது.