என்னடா இது மேட்சு? 19 பந்தில் போட்டியை முடித்த இங்கிலாந்து!!டி20I: டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் புதிய சாதனையாக, இங்கிலாந்து அணி 19 பந்துகளில் ஒரு போட்டியை வெற்றி பெற்றுள்ளனர்.