WWT20 : வெற்றியின் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி படைத்த ரெகார்ட்! அரை இறுதி வாய்ப்பும் பிரகாசம்!நேற்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பைத் தொடரின் 9-வது போட்டியில் இங்கிலாந்து அணி, தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
தொடர் வெற்றியை குவிக்கும் இங்கிலாந்து மகளிர் அணி! தென்னாபிரிக்க அணிக்கு எதிராக அசத்தல் வெற்றி!இன்று நடைபெற்ற மகளிர் டி20 உலக கோப்பை போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது.