துபாய் : நடைபெற்று வரும் டி20 மகளிர் உலகக்கோப்பைத் தொடரானது தற்போது நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று இந்த தொடரின் லீக் சுற்றுக்கான கடைசி போட்டி என்பது நடைபெற இருக்கிறது. அதன்படி, இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. ஏற்கனவே, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. மேலும், குரூப்-B பிரிவை பார்க்கும் போது இன்று நடைபெறும் இந்த போட்டியின் முடிவை வைத்தே, அரை […]