தனது பேச்சால் வந்த வினை.! என்ன சொல்ல போகிறாய் ரிலீஸ்.? வருத்தத்தில் அஸ்வின்.!என்ன சொல்ல போகிறாய் பட விழாவில் பட நாயகன் அஸ்வின் பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானதை அடுத்து படத்தின் ரிலீஸ் பிப்ரவரிக்கு தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அஷ்வினின் 'கன்னி' பேச்சு தியேட்டர்காரர்களை கதிகலங்க வைத்துள்ளதாம்.!?என்ன சொல்ல போகிறாய் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அஸ்வினின் முதல் பேச்சு நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையானதால், விநோயோகிஸ்தர்கள் கலக்கமடைந்துள்ளனராம்.