#BREAKING: எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!தாகத்தை தீர்க்கும் நீர் போல கல்வி தாகத்தை தீர்க்க எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.