#BREAKING: ஏப்.1 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் – அமைச்சர் அறிவிப்புஏப்ரல் 1-ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அறிவிப்பு.