"என்டர்டெயின்மென்ட் கிங்" சிவகார்த்திகேயனுக்கு புதிய பட்டம் ..!ஒரு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின் அதன் மூலம் கிடைத்த புகழால் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் நடிகர் சிவகார்திகேயன்.