ரசிகர்கள் ஆர்பரிப்பில் மேளதாளங்கள் முழங்க அர்ஜென்டினா வீதியில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு.!உலகக்கோப்பை வென்று நாடு திரும்பிய அர்ஜென்டினா வீரர்களுக்கு அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.