அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் 10 வரை "CUET-PG" தேர்வு!முதுநிலை படிப்புக்கான நுழைவு தேர்வு அடுத்தாண்டு ஜூன் 1 முதல் 10 வரை நடைபெறும் என்று அறிவிப்பு.
எம்.பில், பிஎச்.டி. படிப்புகளுக்கு அக்.27 ஆம் தேதி ஆன்லைனில் நுழைவுத் தேர்வு.!எம்.பில், பிஎச்.டி. படிப்புகளுக்கு அக்டொபர்-27 ஆம் தேதி ஆன்லைனில் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.