ரூ.2,000 நோட்டுகளை மாற்ற ஏஜென்டுகள்.! ரிசர்வ் வங்கி கவுண்டரில் நின்றவர்களை விசாரணை செய்த குற்றப்பிரிவு காவல்துறை.!
கடந்த மே மாதம் 19ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி (RBI), நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதனால் பொதுமக்கள்