இபிஎஸ்-ஐ தொடர்ந்து அண்ணாமலையின் 'திடீர்' டெல்லி விசிட்! 'தலை'மை தப்புமா?எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணத்தை அடுத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தற்போது டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.