ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு உயிரிழப்புக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – இபிஎஸ் அறிவிப்பு!ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என இபிஎஸ் வாக்குறுதி அளித்துள்ளார்.