“எப்ஸ்டீன் ஃபைல்களில் ட்ரம்ப் உள்ளார்” என பதிவிட்டதை நீக்கினார் எலான் மஸ்க்.!எப்ஸ்டீன் கோப்புகளில் டொனால்ட் டிரம்பின் பெயர் இருப்பதாக குறிப்பிடப்பட்ட எக்ஸ் பதிவை எலோன் மஸ்க் நீக்கினார்.