ராணுவத்தைப் போன்று கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை – உச்சநீதிமன்றம் உத்தரவு.!ராணுவத்தைப் போன்று கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது. நிரந்திரப் பணியில் ஆண், பெண் என பிரித்துப் பார்க்கப்படுவதை