பேருந்தில் கட்டணமின்றி உபகரணங்களை நாடக கலைஞர்கள் எடுத்து செல்லலாம் -தமிழக அரசு!பேருந்தில் நாடக கலைஞர்கள் தங்களின் உபகரணங்களை கட்டணமின்றி எடுத்து செல்லலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.