வெண்டிலேட்டர்கள் தேவைப்பட்டால் என்னிடம் உதவி கேட்கலாம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அனைத்து நாடுகளிலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 15 பேரை ஈரான் கடற்படையினர் கைது செய்தனர். இவர்களை மீட்டு தருமாறு தமிழக அரசுக்கு மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.