எந்த ஊரு பாடகிமா நீ..! டிக்கெட்டே எடுக்காமல் மலை மீது குவிந்த 40 ஆயிரம் ரசிகர்கள்..!ஜெர்மனி : ஜெர்மனியில் நடைபெற்ற பிரபல பாடகி 'டெய்லர் ஸ்விஃப்ட்' இசை நிகழ்ச்சியைக் காண்பதற்காக மைதானத்திற்கு அருகே இருந்த மலை மீது ஏரளமான ரசிகர்கள் குவிந்தனர்.