47 அல்ல 46 தான்.! நீடித்த சர்ச்சை.., இறுதியானது ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் பட்டியல்!திமுக, நாதக வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.