24 மணிநேரத்தில் ஈரோட்டில் கொட்டிதீர்த்த கனமழை.! மொத்தமாக 815.60 மி.மீ.!கடந்த 24 மணிநேரம் வரையில் ஈரோடு மாவட்டத்தில் 815.60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.