எருமசாணி ஹரிஜாவிற்கு அடித்த ஜாக்பாட் !எருமசாணி ஹரிஜா யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் . இவருக்கு தற்போது பல சினிமா வாய்ப்புகளும் வருகிறது. தற்போது அவர் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என்ற படத்தில் நடித்து வருகிறார்.