33 மாதங்கள்.. திராவிட அரசின் திட்டங்கள்... நீண்ட பட்டியலை கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!கடந்த திங்கட்கிழமை தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்திற்காக தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் ஆரம்பித்தன. அதில் தமிழக அரசு அளித்த