5 மாத கர்ப்பமாக இருக்கும் போதே தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.! – நீலிமா விழிப்புணர்வு செயல்.!நடிகை நீலிமா ராணி கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சீரியல் நடிகை நீலிமா.! குவியும் வாழ்த்துக்கள்.!!நீலிமா ராணி, தனது இரண்டாவது குழந்தையை ஜனவரி 2022 இல் வரவேற்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.