தப்பியோடிய கொரோனா நோயாளி.. கூவம் ஆற்றில் சடலமாக மீட்பு!சென்னையில் தப்பியோடிய 65 வயது கொரோனா நோயாளி, சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்பட்டது.