எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனர் ஷஷி ரூயா காலமானார்!!தனது சகோதரர் ரவியுடன் இணைந்து எஸ்ஸார் நிறுவனத்தை நிறுவிய ஷஷி ரூயா 80 வயதில் காலமானார்.