விலைவாசி உயர்வுக்கு இது தான் காரணம்! அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்!சர்க்கரை ரூ.47 ஆகவும், வெங்காயம் சில இடங்களில் ரூ.50 வரையும் உயர்ந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.