இன்று முதல் மால்களை தவிர்த்து மற்ற கடைகள் இயங்கலாம் – மத்திய அரசு அதிரடி.!அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்து இருப்பதற்கு இதுவரை வழங்கிய அனுமதியை இன்னும் நீட்டிப்பு செய்துள்ளது மத்திய அரசு.