அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து உருளைக்கிழங்கு நீக்கம்!அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிருந்து உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை நீக்கியதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.