யாஷின் 'கே. ஜி. எஃப் – 2'-ல் இணைந்த ரஜினி பட நடிகை.!யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே. ஜி. எஃப் 2 ல் ரஜினியின் காலா படத்தில் நடித்த ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.