மைலேஜ் கிங்கின் அடுத்த அவதாரம்! பெட்ரோல் இல்லாமலும் சீறும் புதிய ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ்!
டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையின்படி ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் மாடல் 72,792 ரூபாய்க்கும், ஸ்ப்ளெண்டர் பிளஸ் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் மாடல் 82,710 ரூபாய்க்கும் சந்தைக்கு வந்துள்ளது.