ஜெய் பீம் தொடர்ந்து அடுத்த பிரச்சனைக்கு தயாரான சூர்யா.! இதுக்கு என்ன நடக்க போகிறதோ?!பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக கொண்டு தான் எதற்கும் துணிந்தவன் கதைக்களம் உருவாக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்தவண்ணம் இருக்கிறது.
தெலுங்கு பிரமாண்டங்களை கண்டுதான் சூர்யாவின் ET திரைப்படம் தள்ளிப்போனதா?ஜனவரி மாதம் RRR, ராதே ஷியாம், பீம்லா நாயக் ஆகிய படங்கள் வெளியாவதால், தெலுங்கில் அதே தேதியில் சூர்யாவின் படத்தை வெளியிடுவதில் சிக்கல் வரும் என்பதால் தான்
தல அஜித்தின் வலிமையை கண்டு பின்வாங்கியதா சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்?!சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பொங்கல் ரிலீஸ் ஆக வரும் என நினைத்த போது, தற்போது பிப்ரவரி 4ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.