தங்க சங்கிலிகளை பரிசளித்த சூர்யா.! எதற்கும் துணிந்தவன் சூப்பர் அப்டேட்.!எதற்கும் துணிந்தவன் படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீஷியன்களுக்கும் நடிகர் சூர்யா தங்க செயின் பரிசளித்துள்ளாராம்.