சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் திரைப்படத்தின் இயக்குனர் துறை செந்தில் குமார் சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார். சிவக்கார்த்திகேயன், தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர். இவரை நம்ம வீட்டு பிள்ளை என்று கூட ரசிகர்கள் அன்புடன் சொல்வார்கள். சின்னத்திரையின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். சிவகார்த்திகேயன் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘இன்று நேற்று நாளை ‘ படத்தை இயக்கிய ரவிக்குமாரின் ‘அயலான்’ படத்திலும், கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சனின் ‘டாக்டர்’ […]