காதலுக்கு பெற்றோர் எதிர்த்ததால் பாலிடெக்னிக் மாணவி தற்கொலை.!எட்டயபுரதில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காமாட்சி பிரியா என்ற 18வயது மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.