2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அர்சலா வான் டெர் லியான்...!ஐரோப்பிய ஆணைய தலைவர் அர்சலா வான் டெர் லியான் அவர்கள் இந்தியாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகை தர உள்ளதாக முன்னதாகவே மத்திய வெளியுறவு துறை அமைச்சகம்