34 ஆயிரம் கோடி இழப்பு... ஐரோப்பாவை சாம்பலாக்கும் காட்டுத்தீக்கு காரணம் என்ன?
34 ஆயிரம் கோடிக்கும் மேல் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பேரழிவுக்கு வெப்ப அலை, வறட்சி, பலத்த காற்று, மனித அலட்சியம் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.