கூகுள் தேடல் முடிவு தவறு என நிரூபித்தால், கூகுள் அந்த தரவுகளை நீக்கவேண்டும்- நீதி மன்றம்கூகுள் தேடல்முடிவு தவறு என நிரூபித்தால், கூகுள் அந்த தரவுகளை நீக்க ஐரோப்பிய ஒன்றிய நீதி மன்றம் தெரிவித்துள்ளது.